ஆயிரம் நாமங்களுடைய தத்துவங்களையும் ராம என்ற நாமம் கொண்டுள்ளது.
எனவே, ஒருவன், ராம நாமத்தை மூன்று முறை ஜபிப்பதால் அந்த ஆயிரம் நாமங்களையும் ஜபித்தவன் ஆகிறான்"
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.
ராம நாம வரானனே என்று ராம நாமத்தை பார்வதி தேவியிடம் சொல்லிக் கொண்டாடுபவர் சாட்சாத் சிவபெருமான்..
துளசிதளத்தின் கொலுசு அணிந்த லக்ஷ்மி
4 comments:
கொலுசு அணிந்த யானை.. அருமை.
Very nice photographs
அருமை! அருமை!
Elephant kulusu super . Thanking you for devotional posting
Post a Comment