Showing posts with label photoons. Show all posts
Showing posts with label photoons. Show all posts

Wednesday, March 7, 2012

இவ்வளவும் பண்றது உங்களுக்காக தானே?

வழக்கம் போல என் போட்டூன்ஸ் தான் இது. ஆனா, இப்ப ஹிஹி, கொஞ்சம் டீசன்டாக! (எப்படி தான் மாறினேனோ...) ஆனா... சத்தியமா இதுக்கும் நீங்க என்னை திட்டப் போறதுக்கு நான் கியாரண்டி.... (அப்ப நான் திருந்தவே இல்லேன்னு முனுமுனுக்கறது எனக்கு கேட்குது பாஸ்!) ஹிஹி... அதானே நம்ம ஸ்டையிலு....!