Thursday, August 18, 2011

ராஜயோகமருளும் ஸ்ரீ ராஜ மாதங்கி


ஸ்ரீராஜ மாதங்கி பக்தர்களின் குறை தீர்த்து சகல 
சவுபாக்கியங்களும் சவுகர்யங்களும், ஐஸ்வர்யங்களும் 
உண்டாகச் செய்ய வேண்டி கருணை ததும்பும் முக 
விலாசத்துடன் அவதரித்த கலாதேவி.
ஸ்ரீமதங்க முனிவரின் தவத்தின் மகிமையால் அவருக்கு மகளாக மாதங்கியாக்
அம்பாள் அவ்தரித்தாள்.  

மாதங்க கன்யாய் வித்மஹே:
வீணா ஹஸ்தாய தீமஹி:
தன்னோ சியாமள்ப் பிரச்சோதயாத்:

என்ற காயத்ரியை படம் பிடித்து கண் முன் பிரத்யட்சமாகத் தோன்றும் வண்ணம் கையில் வீணையுடன் இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாச்னமாய் கர்ப்பக்கிரகத்தின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அம்மன் ஸ்ரீ ராஜமாதங்கி

5 comments:

erodethangadurai said...

Good One !

erodethangadurai said...

முதல் தரிசனம் ..?

போளூர் தயாநிதி said...

உங்களின் பதிவினால் படித்தேன் நல்ல செய்திதான் பாராட்டுகள் .

இராஜராஜேஸ்வரி said...

@ ஈரோடு தங்கதுரை said...
பதினாறு சாமிகளும் எல்லோருக்கும் பதினாறு செல்வங்களையும் தர வேண்டி பிராத்திப்போம்//

கருத்துரைக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

@ போளூர் தயாநிதி said...
உங்களின் பதிவினால் படித்தேன் நல்ல செய்திதான் பாராட்டுகள் .//

பாராட்டுக்கு நன்றி.