ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இருக்கன்குடி திருத்தலத்தில் உள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள்.
எனவே தான் இங்குள்ள மாரி இருக்கங்(ன்) குடி மாரி ஆனாள். ஆக, அம்மனை தரிசிப்பதுடன் இருகங்கைகளிலும் நீராடி, ஒரே நேரத்தில் முப்பெரும் பலனை அடையலாம்.
மேலும் படிக்க...அருள்பெற...http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_12.html
"ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இருக்கன்குடி திருத்தலத்தில் உள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள்." உண்மை தான்.பயனுள்ள தகவல்கள். நன்றி.
2 comments:
"ஒரு கங்கையில் நீராடினாலே மிகவும் புண்ணியம். ஆனால் இருக்கன்குடி திருத்தலத்தில் உள்ள மாரி அர்ச்சுனா, வைப்பாறு என இரு கங்கைகளுக்கு நடுவே குடி கொண்டுள்ளாள்."
உண்மை தான்.பயனுள்ள தகவல்கள்.
நன்றி.
அன்னை படமும் விவரமும் அருமை
Post a Comment