ஆசீர்வதிக்கும் ஜகன்மாதா

கிருபாவலம்பநகரீ காசிபுராதீச்வரி
மாதா அன்னபூர்ணேசுவரி பிஷாம்தேஹி!'

கிருபாவலம்பநகரீ காசிபுராதீச்வரி
மாதா அன்னபூர்ணேசுவரி பிஷாம்தேஹி!'
என்று "அன்னபூர்ணாஷ்டகத்தில் ஆதிசங்கரர் அன்னையை வேண்டுகிறார்.
உலகத்தில் ஒரு மனிதன் அடையக் கூடிய சகல பாக்கியங்களையும் அடைந்து கரை கண்ட அவதார புருஷரான சங்கரர் அன்னையிடம் பிச்சை கேட்கிறார்.
உலகத்தில் ஒரு மனிதன் அடையக் கூடிய சகல பாக்கியங்களையும் அடைந்து கரை கண்ட அவதார புருஷரான சங்கரர் அன்னையிடம் பிச்சை கேட்கிறார்.
1 comment:
தீபாவளிக்கு ஏற்ற ஸ்லோகம் .இனிய தீபாவளிவாழ்த்துகள் உங்களுக்கு.
Post a Comment