
ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடங்கள் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுதான்
`பிரீடம் ஷிப்’ என்ற மிதக்கும் நகரம்!
`பிரீடம் ஷிப்’ என்ற மிதக்கும் நகரம்!
இதன் நீளம் ஆயிரத்து 317 மீட்டர்கள். அகலம் 221 மீட்டர்கள். உயரம் 103 மீட்டர்கள். இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட உயரமானது. இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய `மெகா’ கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல, உலகைச் சுற்றிலும் வலம் வரவும் போகிறது.


1 comment:
தமிழ் பதிவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பை பெரிதும் வேண்டி நிற்கின்றோம்.
பாராட்டுக்கள்...
>>>>உங்கள் பதிவினை cpede.com ல் மின்னஞ்சல் பதிவு முறையில் இணைப்பதன் மூலமாக உங்கள் தளத்திற்கும் வருகையாளர்களை அழைத்துச் செல்வீர்கள்.<<<<<<
விருந்தினர் முறையில், தமிழ் பதிவர்களினை ஊக்கப்படுத்தும் ஒரு சிறப்பு பதிவை பதிய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்..
மின்னஞ்சல் பதிவு விபரங்களை அறிய
http://cpedelive.blogspot.com/2011/10/blog-post_29.html
நன்றி!!!!!!!!!!!
Post a Comment