
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
பிறவாயாக்கைப் பெரியோன் என சிறப்பிக்கப்படுவர் சிவபெருமான்.
மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை
மிகவும் பழமையானது தேப்பெருமாநல்லூர் சிவன் கோவில். ஆகம விதிகளுக்கு முற்றிலும் மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.
1 comment:
//ஆகம விதிகளுக்கு முற்றிலும் மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. //
ஆச்சரியம் தான். நேரில் சென்று தரிசிக்க ஆசை.
Post a Comment