


Lord Sahasralingamurthy in Silver Kavacham after Annabhishekam


தஞ்சாவூர். பெருவுடையார், அன்னாபிஷேகம்,
கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஒலித்த சாமவேதத்தை உன்னிப்பாக ஒருமுகப்பட்ட மனதுடன் கவனித்தேன்.
"அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்ட மந்திரம் மனதைக்கவர்ந்தது.
நம் உடல் ஆதாரமான அன்னத்தால் ஆக்கப்பட்ட அன்னமயகோசம்..எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி.
அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.
காசியிலே அன்னபூரணியாக அருட்காட்சி தந்து சிவனுக்கும் சகல் ஜீவராசிகளுக்கும் அன்னமளிக்கிறாள்.
5 comments:
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி
அன்னாபிசேகத்தை நேரில் பார்த்த மாதிரியே இருந்தது. நல்லதொரு பதிவு. பகிர்விற்கு நன்றி
வணக்கம்
படங்களும் பதிவை தந்த விதமும் அழகு.. வாழ்த்துக்கள்...
alagu annabiseakam, congrats
Post a Comment