Saturday, November 26, 2011

ஞானப் பேரொளி ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்.



சந்தன காப்பு அலங்காரத்தில் தபோவனம் ஞான வேணுகோபாலன்.


தபோவனத்திற்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுவேன்’. ‘
கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான்’. ’
கலியுகத்தில் நாம சங்கீர்தத்தனமே முக்திக்கு வழி’ –
இது போன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடி வந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான்
ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள். 



http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_24.html

No comments: