அன்பினில் அகப்பட்டு அன்னவர் காக்க
அருகினில் கிட்டா கனியாய் யெட்டி
தூர நின்றதுவே கண்டங்கள் தாண்டி
வெற்றுடலாய் இயந்திரமாய்
இன்னல்கள் தீர்க்க தினிக்கப்பட்ட
வாழ்வியல் சூடும் மணக்கப்பட்ட
மாலை கனக்கும் சுமையெல்லாம்
மறக்க வலை நாடி
விதி மாற்றி வீதி சமைக்க
துணையாய் இடர் நீக்கும் தூண்களாய்
சுடர்விட்டெரியும் இணையத்தி
இணைக்கும் கரங்களின்
முதலகவை நிரைவுற இரண்டின்
துவக்கத்தே அன்புள்ளங்களின்
ஆதரவை தேடி வலைபாயும்
குருவிகளாய் கண் முன்னே
தாய்மொழி செந்தமிழின் தனித்திறம்
மேலோங்க அன்பர்களின் படைப்புகளை
நலமுடன் செதுக்குங்கள் வளம்வருவோம்
முடிசூடா மன்னர்களாய்

9 comments:
தகவலுக்கு நன்றி.
* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்!
* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! தமிழர் எழுச்சி ஓங்கட்டும்!
* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை
* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!
தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.
வைகோ அப்போலோவில் தீ குளித்த ஜெயப்ரகாஷ் சந்தித்தபின் பேட்டி (காணொளி) EXCLUSIVE
கவிதை பகிர்வு சிறப்பு அய்யா.
குட் ஒன்
தகவலையும் அருமையான கவியாக்கித் தந்தமைக்கு
வாழ்த்துக்கள்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான்
வாழ்த்துக்கள்
tnmdharanaeeo@gmail.com
தகவலுக்கும் அதை கவிதை ஆக்கித் தந்தமைக்கும் மிக்க நன்றி
தகவலுக்கும் அதை கவிதை ஆக்கித் தந்தமைக்கும் மிக்க நன்றி
Post a Comment