Sunday, April 1, 2012

நட்சத்திரம் - ரோஹிணி


நட்சத்திரம் - ரோகினி 
 வாகனம் ஒட்டுதலில் பிரியம் -
 ரோகினி - 1  ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு - அணு உலைகள் - பல்புகள் - ஸ்டுடியோ போன்ற துறைகளில் பணி புரிவார்கள்.
 ரோகினி - 2 - ம் பாதம் - மிக்சி, கிரைண்டர் பழுது பார்த்தல், விற்ப்பனையில் 
மிகுந்த ஈடுபாடு.
ரோகினி - 3 -ம் பாதம் - பிரிட்ஜ் ரிப்பேர், மண் பொம்மைகள் செய்தல், விற்பனை, வர்ணம் செய்தல், அடித்தல் இத்தகைய தொழில்களால் பிரபல்யம் அடைவார்.
ரோகினி - 4 - ம் பாதம் - பேனாக் கத்தி, வெட்டுக் கத்தி, சவரக் கத்தி, கத்திரிக் கோல் போன்றவை தயாரித்தல், விற்பனை செய்தல்
---------------------------------------------------------------------------------------------------------------------------------.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
காலம்: பகல் இரவு எதுவாக இருந்தாலும் 1.21 to 1.27 am / pm ரோகினி 1 ஆக பாவிக்கவேண்டும். இதன் குண இயல்பு: மரண தேவன் ( நீதியாய் நடக்கும் இயல்பு), பெண்களால் லாபம், புதிய புரட்சியை உருவாக்கும் நிலை.


ரோகினி - 2 ம் பாதம் : 1.28 to 1.34 am / pm -  அடுத்தவரின் தேவை அறிந்து உதவும் மனநிலை, சுபிட்சம், சாணக்கியத் தனம், தந்திரத்தால் ஜெயிக்கும் அறிவு மேம்பட்டு நிற்கும் நிலை.


ரோகினி - 3 - ம் பாதம் - 1.35 to 1.40 am / pm - மர்மமான சக்தி , கிரீடம் வைக்குமளவிற்கு எண்ணங்களின் செயல் திறன், தீய காரியங்களை தீய சக்தியை செலுத்தி வெற்றி கொள்ளுதல், புரியாத புதிராக தோன்றுதல் / செய்தல்.


ரோகினி - 4 - ம் பாதம் - 1. 41 to 1.47 am / pm - தகர்க்கப் பட்ட கோட்டையைப் போல் மனதினை பாதிக்கும் வகையில் கவிதை வடிக்கும் திறன் அமைதல் மற்றும் அமைத்தல், சகுனத் திறமை ( இடமறிந்து நேரமறிந்து 
எதிரியாளி நண்பன் யாரென அறிந்து அதற்கேற்ப செயல்படும் / பேசும் அறிவு )  
----------------------------------------------------------------------------------------------------------------------------
ரோஹினியின் பொதுவானதொரு தன்மை - மனசு மற்றும் பேசும் வார்த்தைகளில் தேர் போன்ற நிலைமை.( மன உறுதியையும் நோக்கத்தினை சிறப்பாய் முடித்து வைக்கும் மன நிலையம், உருவாக்கும் தன்மை )
தேர் போன்ற நிலைமை என்பது குழம்பிய மன நிலையில் இருப்பவர்களுக்கு காரண காரியங்களை கூறி தெளிவு படுத்தும் வல்லமை நிறைந்த தன்மை ) 
வாக்கு வன்மையும், எதிர் காலமறிந்து பகுத்து காரியம் ஆற்றி தன்னிலையை மேம்படவைக்கும் தன்மை கொண்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
பூமி - கேசம் - கார் - உருளை -  வாகனம் - வண்டி - சக்கரம் - தேர், உலகம் -
நாக்கு - கண்கள் - கரு விழிப் படலம் - டூத் பிரஷ், ஈறு, - பற்பொடி - தோசை - வாழை  இலை, ஐஸ் க்ரீம் - துளசி இலை - மாதுளை - சோடா - லாரி - பேட்டரி - வாய் - நாவல் பழம் - திக்கு வாய் - மூக்குத்தி - பூட்டுக்கு சாவி ,
இரவு காலம் 
------------------------------------------------------------------------------------------------------------------------------
மாமன் மீது இயல்பாகவே பகைக் குணம் இருக்கும். ஒத்து வராது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆலயங்கள் : திருப்பாற்கடல், குருவாயூர், திருவானைக் காவல், ராதா ருக்மணி ஆலயங்கள், மனார்குடி ராஜகோபால சுவாமிகள் ஆலயம், 
கிருஷ்ணர் ஆலயங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அவல், சேமியா, பாயாசம் ( ஜவ்வரிசி போடப்படாத பால் பாயாசம்), பால் கோவா, வெண்ணெய், துளசி இலை, 
--------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------thanks to ---------------------------------------------
picture from minminaas blogspot.in
--------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------
திரவுபதி ( எண்ணம் )என்ற , சேலை ( மாயை) விலகி விடாமல், ஒவ்வொருவரும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.
பந்தம், பாசம். பற்று என கேட்பதனை எல்லாம் கொடுத்துக் கொண்டு , அவை நம்மை விட்டு விலகி விடாமல் நம்மிடமே இருக்குமாறு பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றான் கண்ண பரமாத்மா!


எண்ணங்களில் சஞ்சலம் ஏற்பட்டு, சபலம் ஏற்பட்டு, மனம் காலத்துடன் இனைந்து மாயை என்கின்ற சேலையினை இழுத்துப் பிடித்துக் கொண்டு, 
மனிதன் பிறந்ததின் நோக்கம் அறியாது  தவறாக காரியம் ( மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை கொண்டு ) ஆற்றிக் கொண்டிருக்கின்றான்.


கிருஷ்ணனையே சரணாகதி என ஆகும் போது, மனம் லயம் ஆகும் போது, மாயை என்கின்ற சேலை விலகி ஞானம் என்ற சேலை தொடர்ந்தாற்போல் தேவைக்கு அதிகமாகவே வழங்கி கரை ஏற்றுவேன்.
 - மாயை விலகி மனம் லயம் ஆகி ஞான நிலை அடைதல் - இதுவே கிருஷ்ணாலயம் 
---------------------------------------------------------------------------------------------------

1 comment:

எம்.டி.வெங்கடேஷ்வர் said...

Ennuda nachaththiramum kuda ...
Thank you for the information