உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது பெருமை தருகிறது. குடியரசு என்பதற்கு, மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன்தான் மிகச்சரியாகஇலக்கணம் வகுத்தார்.
அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் "மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு' என்று அவர் ரத்தினச் சுருக்கமாக அளித்த விளக்கத்துக்கு பொருள் தரும்படியாக இந்தியா விளங்கி வருகிறது.
குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம்
தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு.
7 comments:
800வது பதிவா
வாழ்த்துக்கள்
மிக சரியான பதிவு போட்டு இருக்கீங்க.
( என்பக்கம் வந்து சென்றமைக்கு மிக்க நன்றி
ஏன் அப்படி வேற லின்க் காட்டியது என்று தெரியலையே)
ஓ நான் முதல் வாழ்த்து சொல்லி இருக்கேனா??
Jaleela Kamal said...
800வது பதிவா
வாழ்த்துக்கள்
மிக சரியான பதிவு போட்டு இருக்கீங்க.
( என்பக்கம் வந்து சென்றமைக்கு மிக்க நன்றி
//ஏன் அப்படி வேற லின்க் காட்டியது என்று தெரியலையே)/????!!
வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்..
"குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு. அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம்
தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசுநாடு." என்ற தங்கள் விளக்கவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
அழகான விளக்கம் அறிந்தேன் மகிழ்ந்தேன் நன்றிகள் அக்கா
வாழ்த்துகள்... தொடர்ந்து எழுதுங்கள், நாங்களும் தொடர்கிறோம்..
Post a Comment