http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_19.html
உலகம் யாவையும் தாமுளவாக் கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே
உலகம் யாவையும் தாமுளவாக் கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே
ஆஞ்சனேயர் ரகுவம்ச ரட்சகன் எனத்திகழ்கிறார் ..
அசோக வனத்தில், இராவணனின் இம்சை பொறுக்காத சீதை தன்னை மாய்த்துக் கொள்ள முயல, அப்போது அங்கு வந்த அனுமன் ராமனின் கணையாழியைக் காட்டி சீதை ஆவி காத்த உத்தமர் அனுமன் ...
யுத்தத்தின்போது மேகநாதனான இந்திரஜித் விடுத்த நாகபாணத்தால் லட்சுமணன் மூர்ச்சை யடைந்ததுகண்ட ராமர், "எது போனாலும் நான் கவலைப்படமாட்டேன். ஆனால் உன்னைப் பிரிந்திருக்க முடியாது' எனக் கூறி உயிர்விடத் துணிந்தபோது, அனுமன் சஞ்சீவி மலையுடன் வந்து இலக்குவணனைப் பிழைக்க வைத்து ராமரையும் காப்பாற்றினார்.
2 comments:
ஆபத்பாந்தவன் அல்லவா!
சிரஞ்சீவி வாழ்க!
கோமதி அரசு said...
ஆபத்பாந்தவன் அல்லவா!
சிரஞ்சீவி வாழ்க!
கருத்துரைக்கு நன்றிகள்..
Post a Comment