Wednesday, January 4, 2012

"ஸ்ரீ ரங்க ரங்கா!




Vaikunta Ekadasi 2010  Mukkoti Ekadasi.


Vaikunta Ekadasi Greetings .


பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கண்


அச்சுதா ! அமரேறே ! ஆயர்தம்கொழுந்தே ! என்னும்


இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்


அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே

( தொன்றடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த திருமாலை )

7 comments:

ஷைலஜா said...

ஆஹா ரங்கா என்றதும் வந்துவிட்டேன்!!!

ஜோதிஜி said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

சுசி said...

நல்ல தரிசனம்.

ராஜி said...

பச்சை மாமலை போல்..
பள்ளி படிக்கையிலே மனப்பாடம் பண்ணது மறந்துடுச்சு. இப்போ உங்க பிளாக்குல படிச்சதால பாட்டும் நினைவுக்கு வந்துடுச்சு. பால்ய கால நினைவுகளும் வந்துடுத்து

சந்திர வம்சம் said...

"சந்திர" என தொடங்கும் எதுவும் இனிமையாகத்தான் இருக்கும்!!! படங்கள் அத்தனையும் அழகு. வாழ்த்துக்கள்--பத்மாசூரி.

avainaayagan said...

உங்கள் பதிவு என்றாலே அழகிய அருமையான புகைப்படங்கள் இப்பதிவிலும் எங்களை ஏமாற்றவில்லை

MaduraiGovindaraj said...

படங்கள் அருமை
எந்த மின் நிலையம் இந்தியாவுக்குத் தேவை?