அகர முதல எழுத்தெல்லாம் -ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகரம் எழுத்துக்களுக்க்கு முதன்மை,ஆதிபகவன்-உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் முதன்மை,,,,,,,,,,
அன்புள்ள நண்பர்களே எல்லோரும் எழுதிய தெளிவுரை இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும், எனது டிசைக்னை சேர்த்த போகிறேன், எனது டிசைன் பற்றி
மறக்காம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,
3 comments:
"கடவுள் வாழ்த்து -001/
இறைவனுக்கு வணக்கம்..
வாழ்த்துகள்..
அருமையான சுவர்க்கம்
இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு
Post a Comment