Saturday, January 14, 2012

செய்ய வேண்டியவை செய்யாததால் கேடு வரும்

செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யாலும் கெடும்                குறள்

செய்யக் கூடாதது செய்ய கெடும் செய்ய வேண்டியவை
செய்யாத தாலும் கெடும்                     பாமரன் குறள்


அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,

 

நன்றி   நன்றி  நன்றி


இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்


16 comments:

Deepak Karthik said...

iniya pongal nal vazthukkal :)
Deepak

அன்புடன் நான் said...

வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

இண்ட்லி,தமிழ் 10 , உடான்ஸ் போன்றவற்றில் இனையுங்கள்.ராம்வி

மாலதி said...

இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் . இடுகைக்கு பாராட்டுகள் .

Unknown said...

DeEpAK KaRtHiK (420),Blogger சி.கருணாகரசு.malathi in sinthanaikal மற்றும் Jaleela Kamal ஆ
அனைவருக்கும் நன்றி. ஆலோசனைக்கும் நன்றி




i

ananthu said...

இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் !

Advocate P.R.Jayarajan said...

எங்கள் பொங்கல் நல் வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்

Anonymous said...

புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

இந்திரா said...

//என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.//


பாராட்டுக்கள்.

ஆமா... அது என்ன திரட்டினு சொல்ல முடியுமா?
நண்பர்களுக்கு சொல்ல தான். ஹிஹிஹி..

Muruganandan M.K. said...

காலம் கடந்துவிட்டாலும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் .

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள்.

தொடருங்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

தாங்கள் கேட்ட காக்கைவிடு தூது..

http://www.openreadingroom.com/2011/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5/

பதிவிறக்கிக் கொள்ளுங்கள்..

Unknown said...

ananthu said...
Advocate P.R.Jayarajan said...
wesmob said..

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி

Unknown said...

இந்திரா said...
/பாராட்டுக்கள்.

ஆமா... அது என்ன திரட்டினு சொல்ல முடியுமா?//


பாராட்டுக்களுக்கு நன்றி.
அது என்னங்க தெரியாத மாதிரி கேட்கிறீங்களே! தமிழ்மணம், தமிழ்10.காம், யூடான்ஸ் போன்றவைதாங்க.

"Jaleela Kamal said...
இண்ட்லி,தமிழ் 10 , உடான்ஸ் போன்றவற்றில் இனையுங்க" என்ற குறிப்பையும் பாருங்கள். நன்றி

Unknown said...

" Muruganandan M.K. said...
//எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் //.
ராமலக்ஷ்மி said...
//வாழ்த்துகள்//

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி

Unknown said...

guna thamizh said...
தாங்கள் கேட்ட காக்கைவிடு தூது//

லிங்க் தந்தமைக்கு நன்றி