Thursday, October 18, 2012

நவசக்தி நாயகி

http://jaghamani.blogspot.com/2012/10/blog-post_18.html




 நவசக்தி நாயகி
மதுரை மீனாட்சியாக, 
காஞ்சி காமாட்சியாக, சமயபுர மாரியம்மனாக, 
கன்னியாகுமரியில் கன்னியாகுமாரி ஆக 

காசியில் விசாலாட்சியாக, 
சிதம்பரத்தில் சிவகாமியாக, 
கேரளத்தில் பகவதிஅம்மனாக, 
கொல்கத்தாவில் காளியாக, 
திருக்கடவூரில் அபிராமியாக, 
திரிபுரசுந்தரியாக, மந்திரினியாக, சியாமளாவாக 
இமயத்தில் பார்வதியாக,
ஆனைக்காவில் அகிலாண்டேஸ்வரியாகவும், 
சாரதாவாக 
மைசூரில், சாமுண்டேஸ்வரியாக, 
நீலியாக, சூலியாக, 
அஷ்டலட்சுமியாக, 
மகிஸாசுரமர்த்தினியாக  வணங்குபவர்களுக்கு எல்லாவித அருள் சித்திகளையும் சக்திகளையும் வர்ஷித்து அருள்பாலிக்கிறாள்..

நவநாயகிகளின் அருள் பெற கொண்டாப்படுவது  நவராத்திரி விழா..

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான படங்கள் + பகிர்வு...

நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

கருத்துரைக்கு நன்றிகள்..

kankaatchi.blogspot.com said...

படங்களும் தகவல்களும் அருமை
பாராட்டுக்கள்

vimalanperali said...

நல்ல படங்கள்.