Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, October 29, 2011

கொல்..ன்னு சிரிங்கன்னா ,,,,,,,,,,,




பெத்த பொன்னுக்கும் எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

   ரெண்டுய்ம் கட்டி குடுக்கரக்குல்ல போதும் போதும்னு ஆயிடும்..........

பெத்த பையனுக்கும்  எக்சாம் பேப்பருக்குமுள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

  ரெண்டையும் திருத்தவே முடியாது ,,,



1790-1890 க்கும் இடையில் வாழ்ந்த - பிறந்த மனிதர்களை பற்றிய ஒரு உண்மை செய்தி 

அது என்னான்னா,,,,,,,,,
அவங்க யாரும் இப்போது உயிருடன் இல்லை .........இதுதான் உண்மை.......



கடவுள்: உனக்கு பிடிச்ச வரம் ஒன்னு கேள் 

மனிதன்: எங்க வீட்டுல இருந்து சொர்க்கத்துக்கு ரோடு போட்டு கொடுங்க,,,,,

கடவுள்: அது முடியாது, வேற ஏதாவது கேளு,,,

மனிதன்: ஒரு பொண்ணு என்ன உண்மையா 'லவ்' பண்ணனும்.

கடவுள்: சொர்க்கத்துக்கு சிமென்ட் ரோடு வேண்டுமா, தார் ரோடு வேண்டுமா



பாபு:     தண்ணீல இருந்து என் மின்சாரம் எடுக்கறாங்க 

கோபு:     அட லூசு ,,, அப்படி எடுக்கலையின்னா,,, குளிக்கும் போது ஷாக் அடிச்சிடும்,,,,



நோயாளி: டாக்டர்,,, ரொம்ப நாலா தலைவலி இருக்கு,,,,,,,,,, அப்படி வலிக்கும்போது பொறுக்க முடியல....

டாக்டர்: தலை வலிக்கும் போது எதுக்கு பொறுக்க போறீங்க, படுத்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே,,,,,,,


போன்ல லவ்வேர்ஸ் பேசும் நாலு வார்த்தை......
ம் ம் ம் ம்.......
அப்புறம்.
சரி.
சொல்லு,


நன்றி!!!! தினமலர்!!!

தவறாம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,,,,
மறக்காம google frind connect widjet ல உங்கள சேர்த்துக்கங்க ,,,,,,,,,,,,,,,,,

உங்கள் ஈ-மெயில் முகவரியை 

எனது பதிவுகளை ஈ-மெயிலில் பெற என்டர

 விட்ஜெட்டில் பதிந்து கொள்ளவும்,

                               நன்றி!!!!!!!!!!!!

வல்லவனுக்கும் ஒரு வல்லவன் உண்டு

     xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx




மிகப்பெரிய குத்துச்சண்டை வீரரொருவர் தனது சொந்த வேலை விஷயமாக, அருகிலிருந்த பெரிய நகரத்திற்கு சென்றார், அனால் அன்று பார்த்து அவருக்கு வயிறு வேறு சரி இல்லை . போகிற வழியில் பொது கழிப்பிடத்தை பார்த்தவர், சரி இந்த வேலையை முடித்து விடுவோமென தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு கழிப்பிடத்திர்க்குள்  சென்றார்.

ஆனால் அவர் அணிந்திருந்த ஓவர் கோட் அவருக்கு சிரமமாக இருந்தது, சரி இதை என்ன செய்யலமெனே யோசித்தவர், சட்டென அந்த கழிப்பிடத்தின் நுழைவு வாயிலருகே  இருந்த ஆணியில் அந்த ஓவர் கோட்டை மாட்டிவிட்டு அது பாதுகாப்பாகஇருக்க  வேண்டுமென்பதற்காக  அதனருகில்  ஒரு  வாசகத்தை  எழுதி  வைத்தார்,
அது என்னவென்றால் ஒரு குத்து சண்டை வீரன் உள்ளே போயிருக்கிறான்  திரும்பி  வருவான்.
எழுதி வைத்து விட்டு உள்ளே சென்றவர், வேலையை எல்லாம் முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது ஒரே அதிர்ச்சி,
அங்கே அவரது கோட்டை காணவில்லை,
அதற்க்கு பதிலாக இன்னொரு வாசகம் இருந்தது அது " ஒரு ஓட்டப்பந்தய வீரன்  எடுத்து சென்றிருக்கிறான் திரும்பி வரவேமாட்டான், இது எப்படி இருக்கு 

நொந்து  போய்ட்டார்  நம்ம  பாக்ஸர்.

தவறாமல் கருத்துரையிடுங்கள் நான் வளர .........